நாகை வடக்கில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மல்லியத்தை சேர்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு கடந்த 25.02.2011, அன்று 1500, ரூபா வழங்கப்பட்டது. இதை மாவட்ட செயலாளர் வழங்கினார்கள்.