நாகை வடக்கில் ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி

தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரருக்கு மாவட்டம் சார்பாக கடந்த 03.06.11 அன்று ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.