நாகை வடக்கில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை அரங்குடியில் கடந்த 27-2-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.