நாகை வடக்கில் காதலர் தின எச்சரிக்கை நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக காமூகர்கள் தினமான காதலர் தினத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவிப்பு செய்யும் வண்ணம் கடந்த 12-2-11 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.