நாகை நகரத்தில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

img_0325img_0331தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகை நகர கிளை சார்பாக ரூபாய் 32700 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 124 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.