நாகை தெற்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தௌசி அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.