நாகை தெற்கு மாவட்ட பொதுக் கூட்டம் 18.3.2012

நாகை தெற்கு மாவட்ட பொதுக் கூட்டம் கடந்த 18.3.2012 அன்று மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் யுசுஃப் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர் தஃபீக் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களால் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நாகை தெற்கு மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.