நாகை தெற்கு மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 08/02/12 அன்று மாநில பொதுசெயலாளர் கோவை R. ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. கொள்கைச் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரக்கைகளில் வெளியானது