நாகை தெற்கில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 14-8-2011 அன்று ரமளான் சிறப்பு சொற்பொழி்ச்சி நடைபெற்றது. இதில் மாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை தெற்கு மாவட்ட அனைத்து கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

ஹாஜா மெய்தின் அவர்கள் ‘குர்அன் வழிநடப்போம்’ என்ற தலைப்பிலும் இப்ராஹீம் உமரி அவர்கள் ‘நோன்பின் மாண்புகள் ‘ என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள்.