நாகை அரசூர் கிளையில் ரூ 16 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை சார்பாக இரண்டு ஏழை குழந்தைகளின் தொண்டை அறுவை சிகிச்சைக்கு ரூ 16 ஆயிரம் மருத்துவ உதவியாக கடந்த 16-5-2010 அன்று வழங்கப்பட்டது.