“நாகூர் வழிபாட்டை கண்டித்து” மெகா போன் பிரச்சாரம் – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22/03/12 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் யூசுப் MISC அவர்கள் “நாகூர் தர்ஹாவை” எதிர்த்து உரையாற்றினார்.