நாகூர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 12/04/2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.