நாகூர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 25-03-2012 வீடு வீடாக சென்று தொழுகை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் தகடு தாயத்துக்கள் குறிதது பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்கான பொருட்கள் அகற்றப்பட்டது.