நாகூர் கிளை இரத்த தான முகாம் – 82 நபர்கள் இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03.04.2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. நாகை அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமில் 82 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

இதில் 10 மாற்றுமத சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ததது குறிப்பிடதக்கது.

இதில் கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் கிறிஸ்துவ விவாத டிவிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது.