நாகூர் கிளையின் சமுதாயப் பணி

நாகை தெற்கு மாவட்டம் நாகூரில் ரேசன் கடையில் மண்ணணெய் அரிசி போன்ற பொருட்களை மிகவும் குறைத்து போடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து நாகூர் கிளை நிர்வாகிகள் சம்பந்தட்ட ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று இது போன்று தொடர்ந்து நடைபெற்றால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை ஏடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் சரியான முறையில் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குங்கள் எனவும் ரேசன் கடை ஊழியர்களிடம் கடந்த 21-2-2012 அன்று எச்சரித்தனர்.