நாகூரில் வீடு வீடாக சென்று தர்ஹாவை கண்டித்து பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 08/04/12 அன்று வீடு வீடாக சென்று தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பற்றது