நாகூரில் ரூபாய் 82 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகரத்தில் இந்த ஆண்டு 450 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 150 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் 154 ஏழை குடும்பங்களுக்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 82900 மதி்ப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.