நாகூரில் ரூபாய் 4370 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகரத்தில் கடந்த 15-12-2010 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 4370 வழங்கப்பட்டது.