நாகூரில் ரூபாய் 3 ஆயிரம் நிவாரண உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 4-2-11 அன்று தீ விபத்தில் பாதிப்பிற்குள்ளான இரண்டு குடும்பங்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.