நாகர்கோவிலில் PFI யின் அராஜகம்

நாகர்கோயில் கலாசார பள்ளி வாசல் அருகில் முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு என்ற போஸ்டர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒட்டபட்டது.

PFI ( Popular Front of India) ஐ சேர்ந்த ரவுடி கும்பல் அதன் மீது அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளது.