தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் நாகர்கோயில் நகர கிளை சார்பாக வடசேரி M.M.I. ஹாலில் கடந்த 23.07.11 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலிமா சாஜிதா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
நாகர்கோயில் நகர கிளையில் பெண்கள் பயான்
