நாகர்கோயிலில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்

13.02.2012 அன்று ஜோசப் என்ற சஹோதரர் குமரி மாவட்ட நாகர்கோயில் கிளையில் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.