நாகப்பட்டிணம் கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 25 நிதியுதவி

TNTJ_DON_PHOTOதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக ஏழை பெண்ணிற்கு குடி இருக்க வீடு கட்டிக் கொள்வதற்காக ரூபாய் 25 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நகர நிர்வாகிகள் இதை வழங்கினர்