மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற சிவராம், பிரபாகரன், பார்வதி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் கடந்த 29-11-2011 அன்று சிவராம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் கடந்த 25-11-2011 அன்று பிரபாகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் கடந்த 25-11-2011 அன்று கார்த்திகேயன் என்ற சகோதரருக்கு அலங்காநல்லூர் கிளை சார்பாக திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

மேலும் கடந்த 10-11-2011 அன்று பார்வதி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

இவர்களுக்கு மதுரை மாவட்டம் சார்பாக குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.