நல்லொழுக்க பயிற்சி – வீராணம் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் வீராணம் கிளை மாணவரணியின் சார்பாக 25/10/2015 அன்று காலை10 மணிக்கு மாணவர்களுக்கான இஸ்லாமிய நல்லொழுக்கப்பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் சகோ அபுபக்கர் அவர்கள் காலத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் சகோ சேக் அவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் சகோ சதாம் உசேன் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.