நல்லொழுக்க பயிற்சி முகாம் – துறைமுகம் கிளை

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக 04/10/2015 அன்று ஆண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் “ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?” என்ற தலைப்பிலும்,
கோதரர் M.M.சைபுல்லாஹ் misc அவர்கள் “ஆண்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ” என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.