நல்லொழுக்க பயிற்சி – இராஜபாளையம் கிளை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக குடும்ப தர்பியா மக்தப் மதரஸாவில் வைத்து 25-10-2015
அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடந்து கொண்டு இருக்கிறது.இதில்சகோதரர்.அபுபக்கர் சித்திக் மாவட்ட தலைவர் அவர்கள் உரையாற்றினார்.