நல்லொழுக்கப் பயிற்சி முகாம் – கோயம்பேடு கிளை

தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளை சார்பாக 25.10.2015 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ சேப் இஸ்மாயில் அவர்கள் பேராசை என்ற தலைப்பிலும், சகோ செய்யது இப்ராஹிம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பது ஏன்? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.