நலத் திட்ட உதவி – விழுப்புரம் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கிளை சார்பாக 18.04.2015 அன்று ஒரு சகோதரி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது .