நலத் திட்ட உதவி – பரங்கிப்பேட்டை கிளை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 12.06.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதி புதுநகரில் உள்ள குடிசை வீட்டிற்கு ரூபாய்.8,500/- மதிப்பில் தரை போட்டு கொடுக்கப்பட்டது.