மேலப்பாளையம் சிறுவர்கள் பயான்

கடந்த 19.02.2012 (ஞாயிறு) அன்று மாலை 4:30 மணி அளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசலில் சிறுவர்கள் பயான் நடத்தப்பட்டது. இதில் சகோ.S.Y.மசூத் யூசுபி அவர்கள் கலந்து கொண்டு “நற்பண்புகள் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் அதிகமான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதே போன்று இராவூத்தர் தெருவில் சிறுவர்கள் பயான் நடைபெற்றது.