”நற்பண்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரசாரம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான்  அவர்கள் ”நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…