”நற்பண்புகள்” – திருவாரூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம்  திருவாரூர் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் ஹமீது அவர்கள் ”நற்பண்புகள்” மற்றும் ”இஸ்லாம் அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………