”நற்பண்புகள்” அம்பகரத்தூர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளை சார்பாக 15/04/12 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் கொள்கை விளக்கம் ,தொழுகை பயிற்சி ,நற்பண்புகள் ஆகிய தலைப்புகளில் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.