நறியனேந்தல் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளம் கிளை சார்பாக கடந்த 28-07-2011 அன்று தேவிபட்டிணத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுள்ள நறியனேந்தல் என்ற குட்கிராமத்திற்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மவ்ளவி அர்சத் அலி அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

கூடியிருந்த அனைவருக்கும் இஸலாம் ஓர் இனிய மார்க்கம் மனிதனுக்கேற்ற மார்க்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் இஸ்லாம் பெண்கள் உரிமையப் பறிக்கின்றதா? போன்ற 5 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் இரண்டு குர்ஆன் மொழிபெயர்ப்புக்களும் வழங்கப்பட்டன.