நரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பை ஊரில் கடந்த 30.05.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அப்துல் அஜீஸ் உரையாற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .