நரிப்பையூர் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் முகம்மது அலி அருசி அவர்கள் பெருங் குற்றங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.