நரிப்பையூர் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

42-3நரிப்பையூர் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் பெரியவர் ஜலால்தீன் மற்றும் கிளைத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 50 மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.