“நரகில் தள்ளும் கொடிமரம்” – கீழக்கரை பெண்கள் பயான்

கடநத 02.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ அனைத்து கிளைகளின் சார்பாக கீழக்கரை புதுத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “நரகில் தள்ளும் கொடிமரம்”, “பித்அத்” என்ற தலைப்பில் சகோதரிகள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.