”நரகம்” – ஷார்ஜா பலதியா கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் பலதியா கேம்ப் ல் கடந்த 2-4-2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நரகம் என்ற தலைப்பில் ஹதீம் அவர்கள் உரையாற்றினார்கள்.