”நரகம்” – அல் அமீன் காலனி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மின்  அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.