”நம்மை சார்ந்தவர்கள் இல்லை” அடியக்கமங்கலம் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-03-2012 அன்று மாலை சரியாக 04:00 மணியளவில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் புதுத் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மூன்று ஆலிமாக்கள் பின்னவரும் தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

1) ஹவ்வா பீவி,தலைப்பு: நம்மை சார்ந்தவர்கள் இல்லை.

2)அனிஸ் பாத்திமா, தலைப்பு: அன்றைய பெண்களும்! இன்றைய பெண்களும்!!

3)ஜுலைஹா பீவி, தலைப்பு: மீலாது விழா.

பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.