நம்புதாளை கிளையில் நடைபெற்ற தெருமுணைச் பிரச்சாரம்!

dsc_0712_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நம்புதாளை கிளையில் வெள்ளிக்கிழமை 05.06.2009 அன்று தெரு முனைக்கூட்டம் சகோ மஹ்தூம் அவர்கள் எதிர்ப்புகள் ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் அதிகமான பேர் கலந்து கொண்டனர்.