நமது நோக்கம் – பர்துபை கிளை வாராந்திர பயான்

துபை மண்டல பர்துபை கிளை மர்கஸில் கடந்த 18-09-2014 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.மிஷால் அவர்கள் ”நமது நோக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!……………………