”நமது தலைவர் நபிகள் நாயகம்” — சேந்தமங்கலம் கிளை பெண்கள் பயான்

நாகை வடக்கு மாவட்டம்  சேந்தமங்கலம் கிளையின் சார்பாக கடந்த (26.05.2013) அன்று  வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. நூரிய   ஆலிமா நமது தலைவர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் அஸ்மினஆலிமா அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்என்றதலைப்பிலும்  உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்