நபி( ஸல் )  அவர்களின்  அழகிய  முன்மாதிரி – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோ.முஜாஹித்  அவர்கள்  ”நபி( ஸல் )  அவர்களின்  அழகிய  முன்மாதிரி”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………………………