நபி (ஸல்)அவர்களின் இறுதிப் பேறுரை – புத்தன்தூர் கிராமத்தில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் சார்பாக 04-12-2011 அன்று புத்தன்தூர் கிராமத்தில் நபி (ஸல்)அவர்களின் இறுதிப் பேறுரை ப்ரொஜெக்டர் மூலம் காட்டப்பட்டு தாவா செய்யப்பட்டது. மக்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.