நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – செவ்வாய் பேட்டை

சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டை கிளையி்ல் கடந்த 24-02-2012 நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.