நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – பம்மல் கிளை

காஞ்சி  மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக கடந்த 11-10-2013 அன்று முதல் ஜும்மா தொழுகை   ஆரம்பம் செய்யப்பட்டது. இதில் சகோ.இக்ரமுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்………………