நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – திருப்பாலைக்குடி கிளை

திருப்பாலைக்குடி கிளை சார்பாக கடந்த 27.09.2013 அன்று அன்று நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது.சகோ: உவைஸுள் அவர்கள் உரையாற்றினார்  இதில் சகோதர்கள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்….